Top posting users this month
No user |
Similar topics
பேச்சுலர்ஸ் ரவா தோசை மிக்ஸ்
Page 1 of 1
பேச்சுலர்ஸ் ரவா தோசை மிக்ஸ்
ரவை - 3/4 கப்
அரிசி மாவு - 2 கப்
மைதா மாவு - 1/4 கப்
புளித்த மோர் - 1/2 கப்
தண்ணீர் - 2 கப்
சீரகம் - 1/4 தேக்கரண்டி
மிளகு - 1/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை - கொஞ்சம்
முந்திரி - 1/2 தேக்கரண்டி
முதலில் ரவையை வெறும் தவாவில் வறுக்கவும்.
அரிசி மாவு, மைதா, ரவை, உப்பு, மோர் எல்லாவற்றையும் ஒன்றாக தண்ணீர் விட்டு தோசை பதத்தில் கரைக்கவும்
எண்ணெயில் முந்திரி போட்டு பொரிந்தவுடன் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் எல்லவற்றையும் போட்டு பொரித்து மாவில் சேர்க்கவும்.
எல்லவற்றையும் மிக்ஸ் பண்ணி 20 நிமிடம் வைக்கவும்.
பிறகு தோசை பண்ணினால் நன்றாக க்ரிஸ்பியாக வரும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum