Top posting users this month
No user |
Similar topics
சிக்கன் ஃப்ரூட் சாலட்
Page 1 of 1
சிக்கன் ஃப்ரூட் சாலட்
சிக்கன் - அரைக்கிலோ
புழுங்கலரிசி சோறு - இரண்டு கோப்பை
அன்னாசிப்பழம் - நான்கு வட்ட துண்டுகள்
பச்சைநிற திராட்சை - இரண்டு கோப்பை
சிவப்பு(அ)பச்சைநிற குடைமிளகாய் - ஒன்று
வெங்காயத்தாள் - இரண்டு மேசைக்கரண்டி
மோர் - அரைக்கோப்பை
மயோனைஸ் - கால் கோப்பை
காய்ந்தமிளகாய் - நான்கு
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரைதேக்தேக்கரண்டி
உப்புத்தூள் - அரைதேக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு பிடி
அரிசியை உதிரி உதிரியாக வடித்து வைத்துக்கொள்ளவும்.
கோழியிலுள்ள எலும்பையும், தோலையும் நீக்கிவிட்டு சிறிது உப்பை சேர்த்து வேகவைத்து கைகளால் பிய்த்து வைத்துக்கொள்ளவும்.
காய்ந்தமிளகாய், சீரகம், மிளகை இலேசாக வறுத்து உப்பை சேர்த்து தூளாக்கிக் கொள்ளவும்.
ஒரு பெரிய கோப்பையில் ஆறவைத்துள்ள கோழிக்கறி மற்றும் சோற்றை கலந்து கொள்ளவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய அன்னாசிப்பழம், திராட்சை, சிவப்பு அல்லது பச்சை நிற குடைமிளகாய், வெங்காயத்தாள் ஆகியவற்றை கலந்து வைக்கவும்.
பிறகு ஒரு சிறிய கோப்பையில் மோரையும், மயோனைஸையும் கலந்து கொண்டு அதனுடன் பொடித்து வைத்துள்ள தூளை போட்டு நன்கு கலக்கி கொண்டு தயாரித்து வைத்துள்ள சாலட்டில் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
இந்த சாலட்டை குளிர் சாதன பெட்டியில் வைத்திருந்து, பரிமாறுவதற்கு முன் கொத்தமல்லியை தூவிவிட்டு பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum