Top posting users this month
No user |
Similar topics
12 மணி நேர பணி: புலம்பும் 108 அவசர ஊர்தி ஊழியர்கள்
Page 1 of 1

12 மணி நேர பணியை 8 மணி நேரமாக குறைக்கவேண்டும் என்று 108 அவசர ஊர்தி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பணியாற்றி வரும் 108 அவசர ஊர்தி ஊழியர்கள் தங்களது பணி நேரத்தை 12 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாக குறைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் போன்றவற்றை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஆகஸ்டு 8ம் தேதியான இன்று அனைத்து எண்களும் 8–ல் தங்களது 8 மணி நேர பணி நேரத்தை வலியுறுத்தி அனைத்து அவசர ஊர்தி ஊழியர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுவது என்று முடிவு செய்தனர்.
இதன்படி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அவசர ஊர்தி ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து அவசர ஊர்தி ஊழியர் சங்க மாநில செயலாளர் பால்கண்ணன் கூறியதாவது, 12 மணி நேர வேலை என்பது கூடுதலான பணிச்சுமையாகும்.
எனவே இதனை 8 மணி நேர வேலை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம்.
இதன் காரணமாக இன்று மாநில அளவில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்த முடிவு செய்த நாளிலேயே ஆம்புலன்ஸ் ஊழியர், கர்ப்பிணி பெண், 2 குழந்தைகள் என 4 பேர் பலியான சம்பவம் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூடுதல் பணிச்சுமை காரணமாகவே அவசர ஊர்தி ஊழியர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே அரசு இதனை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கிடைத்த அமைச்சுப் பதவி போதவில்லை! புலம்பும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்
» ராஜபக்ஷவினரின் வான் ஊர்தி பயண விபரங்கள் வெளியாகின
» தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
» ராஜபக்ஷவினரின் வான் ஊர்தி பயண விபரங்கள் வெளியாகின
» தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum