Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ராஜபக்ஷவினரின் வான் ஊர்தி பயண விபரங்கள் வெளியாகின

Go down

ராஜபக்ஷவினரின் வான் ஊர்தி பயண விபரங்கள் வெளியாகின Empty ராஜபக்ஷவினரின் வான் ஊர்தி பயண விபரங்கள் வெளியாகின

Post by oviya Fri Jan 16, 2015 1:31 pm

ராஜபக்ஷ குடும்பத்தினரும் அந்த குடும்பத்திற்கு நெருக்கமான முக்கியஸ்தர்களும் கடந்த டிசம்பர் 1 ஆம் திகதியில் இருந்து ஜனவரி 9 ஆம் திகதி வரை இலங்கை விமானப்படைக்கு சொந்தமான வான் ஊர்திகளை பயன்படுத்தி 151 பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
மகிந்த ராஜபக்ஷ 82 தடவைகளும் நாமல் ராஜபக்ஷ 25 தடவைகளும் ஷிரந்தி ராஜபக்ஷ 10 தடவைகளும் பசில் ராஜபக்ஷ 7 தடவைகளும் விமல் வீரவன்ஷ 10 தடவைகளும் சுசில் பிரேம ஜயந்த 4 தடவைகளும் தயாசிறி ஜயசேகர, சரத் மனமேந்திர, தினேஷ் குணவர்தன, திஸ்ஸ வித்தாரண ஆகியோர் தலா ஒரு தடவையும் தமது பயணங்களுக்காக வான் ஊர்திகளை பயன்படுத்தியுள்ளனர்.

மீதமுள்ள 9 பயணங்களில் 2 தடவைகள் வான் பரப்பை படம்பிடிக்க வான் ஊர்திகளை பயன்படுத்தியுள்ளனர்.

மேலும் 7 தடவைகள் வேறு விடயங்களுக்காக வான் ஊர்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் ஆகியோருக்கு சிறப்புரிமைகளின் அடிப்படையில் விமானப் பயணங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

நாமல் ராஜபக்ஷ பயணம் செய்த 25 தடவைகளுக்கான விமான கட்டணங்களை செலுத்தப்படவில்லை.

ஏனையோரும் விமானப்படைக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்தவில்லை என தெரியவருகிறது.

மகிந்த ராஜபக்ஷ தனது நிறைவேற்று அதிகாரத்தை மிகக் கீழ்த்தரமாக பயன்படுத்தியமை தொடர்பில் தற்போது விமானப்படையிடம் இருந்த மாத்திரமே இந்த தகவல் கிடைத்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum