Top posting users this month
No user |
Similar topics
பாதாம் புதினா சிக்கன்
Page 1 of 1
பாதாம் புதினா சிக்கன்
கோழிக்கறி - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 5,
பாதாம் - 20,
தயிர் - 1/2 கப்,
நெய் - 50 கிராம்,
கெட்டியான தேங்காய் பால் - 1 கப்,
புதினா- 1 கைப்பிடி,
உப்பு - தேவையான அளவு.
அரைக்க:-
------------
இஞ்சி - 1/2 அங்குல துண்டு,
பூண்டு - 10 பல்,
ஏலக்காய் - 3,
கிராம்பு - 3,
பட்டை - சிறிது,
காய்ந்த மிளகாய் - 6
மிளகு - 1 தேக்கரண்டி.
கோழியை பெரிய துண்டுகளாக வெட்டி, சுத்தம் செய்து தயிரில் 1/2 மணி ஊற வைக்கவும். அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைத்து வைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். புதினாவையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
பாதாமை சிறிது நேரம் வெந்நீரில் போட்டு வைத்து தோலுரித்து நைசாக அரைத்து வைக்கவும், சிக்கனை குக்கரில் 3 விசில் விட்டு வேக வைக்கவும்.
வாணலியில் நெய் விட்டு நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பின் அரைத்த மசாலா சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். தேங்காய் பால் சேர்த்து கலக்கி 2நிமிடம் கொதிக்க விடவும்.
கோழிக்கறி சேர்த்து, அரைத்த பாதாம் விழுதை சேர்த்து கலக்கி கொதிக்க விடவும். அடிப்பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும். 5 நிமிடம் கொதிக்க விட்டு நறுக்கிய புதினா தூவி இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum