Top posting users this month
No user |
Similar topics
கேரட் கீர்
Page 1 of 1
கேரட் கீர்
கேரட் - 1/4 கிலோ
ஜீனி - 200 கிராம்
பால் - 3/4 லிட்டர்
முந்திரி - 10
பாதாம் - 5
பச்சை கற்பூரம் - ஒரு பின்ச்
கேரட்டை கழுவி, தோல் சீவி துருவிக்கொள்ளவும். 1ஸ்பூன் நெய் விட்டு துருவிய கேரட்டை வதக்கி ஒரு டம்ளர் பாலில் குக்கரில் 3 விசில் வைத்து எடுத்து ஆற விடவும்.
ஆறியதும், ஜீனி, பால் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். மீதியுள்ள பாலை சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
முந்திரி, பாதாமை நைசாக சீவி சேர்க்கவும். 1/2 மணி நேரம் பிரிட்ஜ்ல் வைத்து பரிமாறும் போது ஒரு பிஞ்ச் பச்சை கற்பூரம் சேர்த்து கலக்கி பின் பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum