Top posting users this month
No user |
கேரட் கீர்!
Page 1 of 1
கேரட் கீர்!
கேரட்டை தோல் சீவி நல்லா கழுவிக்குங்க.
கால் கிலோ கேரட்டுக்கு, மூணு பெரிய சில்லு தேங்காய் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணி விட்டு மிக்சில மையா அரைச்சுக்குங்க.
அதை காய்கறி வடிகட்டில போட்டு ஜூசை மட்டும் எடுத்து, தேவையான அளவு வெல்லம் (இரும்பு சத்து கிடைக்கும்), ரெண்டு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து குடிக்கக் கொடுங்க.
வெயில் நேரத்துல சாப்பிட பிடிக்காம குழந்தைங்க அடம்பிடிச்சாக்கூட, இந்த மாதிரி ஹெல்தி பானம், தேவையான சத்து கொடுத்து ஈடுகட்டிடும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum