Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இரவில் பிரிந்த உயிர்: விடிய விடிய மரத்தில் தொங்கிய உடல்

Go down

இரவில் பிரிந்த உயிர்: விடிய விடிய மரத்தில் தொங்கிய உடல் Empty இரவில் பிரிந்த உயிர்: விடிய விடிய மரத்தில் தொங்கிய உடல்

Post by oviya Fri Aug 07, 2015 4:15 pm

மின்சாரம் தாக்கியதால் இறந்துபோன இளைஞரின் உடல் விடிய விடிய மரத்தில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளம் மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணன் (21). இவர் நீலாங்கரையை அடுத்துள்ள கானத்தூர், ரெட்டிக்குப்பத்தில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

சமீபத்தில் கிருஷ்ணன் வேலையில் இருந்து நீங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு அங்கு வந்த அவர் மரத்தில் எறி வீட்டிற்குள் செல்ல முயன்றுள்ளார்.

ஆனால் அருகில் சென்ற மின்வயரில் கால்பட்டு மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணன் பலியானார்.

யாரும் பார்க்காததால் அவரது உடல் இரவு முழுவதும் மரத்திலேயே தொங்கியபடி கிடந்துள்ளது.

இன்று காலை மரத்தில் வாலிபர் உடல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து சிறுசேரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மரத்தில் சிக்கி கிடந்த கிருஷ்ணனின் உடலை மீட்டனர்.

மேலும் கானத்தூர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum