Top posting users this month
No user |
Similar topics
சைனீஸ் ஸ்டிர் ஃப்ரை
Page 1 of 1
சைனீஸ் ஸ்டிர் ஃப்ரை
கேரட் - 2
மஷ்ரூம் - அரை கப்
பீ பாட்ஸ் (pea pods) - அரை கப்
குடை மிளகாய் - பாதி
பீன்ஸ் ஸ்பிரவுட் - அரை கப்
ஸ்பிரிங் ஆனியன் - கால் கப்
சோயா சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - 1 டீஸ்பூன்
பூண்டு - 2 பல்
எண்ணெய் - 1-2 டேபிள்ஸ்பூன்
கேரட், குடைமிளகாய், மஷ்ரூம் நீளவாக்கில் கட் செய்யவும். பீ பாட்ஸ், ஃப்ரோசன் கூட உபயோகிக்கலாம். பீன்ஸ் ஸ்பிரவுட் ரெடிமேடாக கிடைக்கிறது. ஸ்பிரிங் ஆனியன் பொடியாக கட் செய்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கட் செய்த இஞ்சி, தட்டிய பூண்டு போட்டு வதக்கி பின்பு எல்லாக்காயும் சேர்த்து வதக்கவும். பின்பு சோயா சாஸ். ஸ்பிரிங் ஆனியன் சேர்க்கவும். உப்பு தேவைக்கு தூவவும்.
சுவையான சத்தான சைனீஸ் ஸ்டிர் ஃப்ரை ரெடி.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum