Top posting users this month
No user |
Similar topics
இலங்கையில் பாரிய பொருளாதார சரிவு: டாக்டர் நாலக கொடஹேவா
Page 1 of 1

நாட்டின் நிதி நிலைமைகள் மிகவும் மோசமான நிலையினை அடைந்துள்ளதாகவும், அது நாட்டுக்கு பாரிய ஆபத்தினை விளைவிக்கும் எனவும், முன்னாள் பங்கு சந்தை ஆணையத்தின் தலைவர்,டாக்டர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட இவர், சுதந்திரம்அடைந்து 67 ஆண்டுகளில்,கடந்த 9 வருடங்களாகவே,மிக உயர்ந்த பொருளாதார வளர்ச்சி காணப்பட்டதாக தெரிவித்தார்.
நாட்டில் மிக பெரிய இரண்டு பிரச்சனைகள் இருந்ததாகவும்,அவற்றில் முதலாவது, 30 வருடகால யுத்தம், இரண்டாவது பொருளாதார பின்னடைவு. ஆனால் இவை இரண்டிற்கும் முன்னாள் ஜனாதிபதி மிக சிறந்த வகையில் தீர்வு கண்டதாகவும் கருத்து தெரிவித்தார்.
இங்கு, மேலும் கருத்து தெரிவித்த நாலககொடஹேவா, கடந்த 6 மாதங்களில் நாட்டில் சகல அபிவிறுத்தி நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து விட்டாதாகவும், இதற்கு பிரதான காரணம், நாடு நீண்டகால முதலீடுகளை எடுக்க முன்வரவில்லை எனவும் இங்கு குற்றம் சுமத்தியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நாலக கொடஹேவா விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்!
» ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினால் இலங்கையில் பொருளாதார நெருக்கடி வரலாம்: ரணில்
» பதுளை மண் சரிவு! உயிரிழப்பு 10ஆக அதிகரிப்பு: பலரைக் காணவில்லை- அம்பேவெல ரயில் பாதை சேதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum