Top posting users this month
No user |
Similar topics
மீள கையளிக்கப்படாத வாகனங்கள் தொடர்பாக நாளை முதல் நடவடிக்கை! தேர்தல்கள் செயலகம்
Page 1 of 1

மீள கையளிக்கப்படாத அரச வாகனங்கள் தொடர்பில் இறுதி அறிக்கை சமர்பிக்குமாறு தேர்தல்கள் அணையாளர் கேட்டுக்கொண்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்எம்.எம்மொஹமட் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் தலைமையகம் இது தொடர்பில் இறுதி அறிக்கையினை சமர்பிக்குமாறு, மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மீள கையளிக்கப்படாத வாகனங்கள் தொடர்பாக முறையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
எனினும், அமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்னும் தங்கள் பதவிகளில் செயல்பட்டு வருகின்றனர். எனவே அவர்களின் வாகனங்கள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கபடாது என அவர் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மார்கழி மாத பிறப்பையொட்டி நாளை முதல் திருப்பதியில் திருப்பாவை, திருவெம்பாவை நிகழ்ச்சி
» மீண்டும் தபால் மூலம் வாக்களிக்கலாம்: தேர்தல் செயலகம்
» முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் சந்திரானந்த டி சில்வா காலமானார்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum