Top posting users this month
No user |
Similar topics
கொழும்பு நகரை சிக்காக்கோ போல மாற்றப் போகிறதாம் சுதந்திர முன்னணி!
Page 1 of 1

கொழும்பு நகரத்தை விரைவில் சிக்காக்கோவை போல மாற்றுவதற்கான பொறுப்பினை தாம் எடுத்துக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நேற்று நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் நிர்வாகத்தில் அடிக்கடி மோதல்கள் ஏற்படுவதானாலே நாங்கள் இதனை பொறுப்பேற்கபோவதாக தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மாவட்ட வேட்பாளர் விமல் வீரவன்ச கூறும்பொழுது,
கடந்த அரசு கொழும்பினை அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்தாகவும், தற்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தின் தவறான சில பாதாள உலக நடவடிக்கைகள் தீங்கு விளைவிப்பதாகவே அமையப் பெற்றுள்ளதாக கருத்துரைத்தார்.
சுதந்திர முன்னணியின் அரசாங்கத்தின் கீழ் இடம்பெற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் பாதாள உலகத்தினருக்கு தொடர்பு இருக்கவில்லை எனவும், ஆனால் மறுபடியும் நாடு பாதாள உலகத்தினை நோக்கி திரும்பிச்செல்வதாக இங்கு மேலும் தெளிவுபடுத்தினார்.
இங்கு கருத்து தெரிவித்த சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்த,
கொட்டஹெனவில் நடைபெற்ற ரவி கருணாயக்கவின் ஆதரவாளர்கள் மீதான துப்பாக்கி பிரயோக சம்பவத்தினை, முன்னாள் ஜனாதிபதியின் மீது பழி சுமத்துவதாக கருத்து தெரிவித்தார்.
பாதாள உலகத்தினருடன் இணைந்து தமது தேர்தல் பிரச்சாரங்களை அவர்களே முன்னெடுப்பதாகவும், துப்பாக்கி கலாச்சாரத்தினையும் மீண்டும் இவர்களே முன்னெடுப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியினர் அதிக வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக தனிப்பட்ட ரீதியில் பெரிய குற்றங்களை புரிந்தவர்களை வெளியில் விடுகின்றார்கள் எனவும் இங்க மேலும் சுட்டிக்காட்டினார்.
சில அமைச்சர்கள் கொட்டஹென துப்பாக்கி பிரயோக புலனாய்வு விடயத்தில் சட்டத்திற்கு புறம்பாக தனது அதிகாரத்தினை பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அரசாங்கத்துக்குள் குற்றவாளிகள்!- தேசிய சுதந்திர முன்னணி!
» ஜே.வி.பியும் ஹெல உறுமயவும் வன்முறையில் ஈடுபடவுள்ளன: தேசிய சுதந்திர முன்னணி
» மகிந்த தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் தேசிய சுதந்திர முன்னணி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum