Top posting users this month
No user |
Similar topics
ஆறு வருடங்களின் பின் கோல்டன் கீ வழக்கு நிறைவு
Page 1 of 1

கோல்டன் கீ நிறுவனத்துக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கு இன்றுடன் நிறைவுக்கு வருகின்றது.
வைப்பீட்டாளர்களது பணத்தில் 41 வீதத்தினை மீளச் செலுத்துவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருப்பதால் இவ் வழக்கை நிறைவுக்கு கொண்டு வந்ததாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அத்துடன் வைப்பீட்டாளர்கள் இதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் உச்ச நீதிமன்றம் மேலும் அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்றில் இவ்வழக்கு தொடரப்பட்டு சுமார் 06 வருடகாலம் ஆகின்றமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 25 வருடங்களின் பின் சொந்த மண்ணுக்குத் திரும்பிய தாயின் சோகம்
» ராஜிவ் கொலை வழக்கு: விசாரணைக்கு வருகிறது பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை வழக்கு
» கோல்டன் சிக்கன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum