Top posting users this month
No user |
Similar topics
14 ஆண்டுகளாக பாகிஸ்தானில் அனாதையாக தவிக்கும் இந்திய மாற்று திறனாளிப் பெண்
Page 1 of 1

பாகிஸ்தானில் அனாதையாக தவிக்கும் இந்திய பெண்ணுக்கு தேவையான உதவிகளை செய்ய முயற்சித்துள்ளதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் லாகூர் நகரின் ரயில் நிலையத்தில், 14 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் இருந்து சென்ற ரயிலில் 9 வயது வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி சிறுமி அனாதையாக சென்றுள்ளாள்.
அவளை மீட்ட பாகிஸ்தான் பொலிசார் எதி அறக்கட்டளை என்ற சமூக நல அமைப்பிடம் ஒப்படைத்தனர்.
அவளது பெயர் தெரியாததால், அவளுக்கு கீதா என்று பெயர் சூட்டியுள்ளனர்.
தற்போது 23 வயது ஆகும் கீதாவின் பிறந்த ஊரையும், பெற்றோரையும் கண்டுபிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.
கடந்த ஆண்டு இந்திய தூதரக அதிகாரிகள் சிலர் வந்து கீதாவை சந்தித்து பேசி அவரை படம் எடுத்ததோடு, அவரைப்பற்றிய சில விவரங்களை பெற்றுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில், பாகிஸ்தானில் உள்ள இந்திய தலைமை தூதர் ராகவனை உடனடியாக கராச்சி நகருக்கு சென்று அந்தப் பெண்ணுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Similar topics
» இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 9 ஆண்டுகளாக முதலிடம்!
» இந்திய பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்
» அமெரிக்காவில் ’மாற்றத்துக்கான சாதனையாளர்’ விருதுக்கு இந்திய வம்சாவளி பெண் தெரிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum