Top posting users this month
No user |
Similar topics
ரோஸ்ரட் ஸ்குவாஷ்
Page 1 of 1
ரோஸ்ரட் ஸ்குவாஷ்
ஸ்குவாஷ் (துபாய் பூசணி) - 1 சிறியது
உப்பு
தேன் - 4 மேசைக்கரண்டி
கராம்பு - 4 - 5
ரோஸ்மேரி இலை - சிறிது
ஸ்குவாஷை மெல்லிய வட்ட துண்டுகளாக வெட்டவும்.
கரம்பை பொடியாக்கி தேனுடன் சேர்த்து குழைக்கவும்.
இதனுள் ரோஸ்மேரி இலை ஸ்குவாஷ் துண்டுகளை போட்டு பிரட்டி ஒரு பட்டர் தடவிய தட்டில் அடுக்கி உப்பு தூவி 350 Fஇல் பேக் செய்யவும்.
அல்லது இதனை கிறிலும் செய்யலாம். சுவையாக இருக்கும்.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum