Top posting users this month
No user |
Similar topics
க்ரேப் ஸ்குவாஷ்
Page 1 of 1
க்ரேப் ஸ்குவாஷ்
கறுப்பு திராட்சை - அரை கிலோ
சர்க்கரை - 3/4 கப்
தண்ணீர் - ஒரு கப்
திராட்சையில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு 20 நிமிடம் கொதித்து திராட்சை உடைந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
சூடு ஆறியதும் அதனை பெரிய கண் உள்ள வடிகட்டியில் இட்டு வடித்து ஜூஸை தனியே எடுக்கவும். அப்பொழுது விதையெல்லாம் வடிக்கட்டி விடும்.
வடிக்கட்டிய அந்த ஜூஸை பாட்டிலில் போட்டு வைத்தால் தேவைக்கு தண்ணீருடன் கலந்து ஜில்லென பரிமாறலாம்.
அரை கப் ஜூஸ் உடன் அரை கப் குளிர்ந்த தண்ணீர் சேர்த்து கலக்கவும். பார்க்க அழகான பிங்க் நிறத்தில் க்ரேப் ஸ்குவாஷ் தயார்.
பச்சையான திராட்சையை விட வித்தியாசமான சுவையுடன் ரிச்சாக இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum