Top posting users this month
No user |
Similar topics
கிட்ஸ் மைதா தோசை
Page 1 of 1
கிட்ஸ் மைதா தோசை
மைதா - 4 ஸ்பூன்
முட்டை - 1
கட்டி தேங்காய்ப் பால் - 1/2 கப்
உப்பு - 1 பின்ச்
ஏலக்காய் பொடி - 2 பின்ச்
சர்க்கரை - 1.5 ஸ்பூன் தூவ
நெய் - 1/2 ஸ்பூன்
முதலில் தேங்காயுடன் ஏலக்காய் பொடி கலந்து கட்டியாக பால் எடுத்துக் கொள்ளுங்கள்..
பின்பு தேங்காய்ப்பாலில் மைதா,முட்டை,உப்பு கலந்து நன்கு கட்டியில்லாமல் சற்று தளர்வாக கலக்கி கொள்ளுங்கள்
ஒரு நான்ஸ்டிக் பேனை காய வைத்து மாவை கொஞ்சம் ஊற்றி பேனை சுழற்றி எல்லா பக்கமும் வருமாறு தோசைகளை சுடவும்
இருபுறமும் திருப்பி போட்டு வந்ததும் ஒரு தட்டில் வைத்து நெய் தடவி சிறிது சூடாறிய பின் சர்க்கரை தூவி சுருட்டி விடவும்
இதனை சுஷி வெட்டுவது போல் வில்லைகளாக்கவும்..சுருள் சுருளாக வில்லைகளை தட்டில் வைத்து பரிமாறவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum