Top posting users this month
No user |
Similar topics
மைதா தோசை
Page 1 of 1
மைதா தோசை
மைதா - ஒரு பெரிய கப்
முட்டை - இரண்டு
வெங்காயம் - இரண்டு
பச்சை மிளகாய் - ஒன்று
மல்லி தழை - சிறிது
சோம்பு - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். சோம்பை ஒன்றிரண்டாக பொடித்து வைக்கவும்.
மைதா மாவில் முட்டைகளை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து பிசையவும்.
பின்னர் அதில் பொடியாக நறுக்கியவற்றை போடவும். சோம்பையும் போடவும்.
பின்னர் நன்கு கலக்கி தோசைமாவு பதத்துக்கு கலந்து வைக்கவும்.
தோசைக்கல்லில் தோசையாக ஊற்றி வெந்ததும் எண்ணெய் ஊற்றி திருப்பி விட்டு சிவக்க எடுக்கவும்.
தோசை தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum