Top posting users this month
No user |
Similar topics
பிரியாணி கோதுமை உப்புமா
Page 1 of 1
பிரியாணி கோதுமை உப்புமா
கோதுமை ரவை - 2 கப்
எண்ணை - 2 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 10
சின்ன வெங்காயம் - 15 நறுக்கியது
பச்சை மிளகாய் - 3 கீறியது
இஞ்சி&பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்
தக்காளி - 1
மல்லி புதினா இலை - சிறிதளவு
உப்பு - 1 ஸ்பூன்
தண்ணீர் - 4 கப்
நெய் - 3 ஸ்பூன்
முதலில் எண்ணை காயவத்து கடுகு கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை வதக்கவும்
பின் இஞ்சி பூண்டை வதக்கி தக்காளியை 1 நிமிடம் வதக்கி மற்றும் மல்லி புதினா இலை சேர்க்கவும்
தண்ணீர் 2 கப் சேர்த்து கொதித்ததும் உப்பு சேர்த்து ரவையை கொட்டவும்
தண்ணீர் வற்றி ரவை வெந்து பாத்திரத்தில் ஈரமில்லாமல் ரவை ஒன்றுக்கொன்று ஒட்டாமல் வரும்பொழுது நெய் 1 ஸ்பூன் விட்டு இறக்கவும்
சுவையான கோதுமை உப்புமா ரெடி

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum