Top posting users this month
No user |
Similar topics
புதினா தொகையல்
Page 1 of 1
புதினா தொகையல்
புதினா - ஒரு கட்டு
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
தாளிக்கும் கடலைப்பருப்பு - ஒரு கப்
உளுத்தம்பருப்பு - கால் கப்
மிளகாய் வற்றல் - 8
பச்சை மிளகாய் - 3
பெரிய வெங்காயம் - 1/2
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
பெருங்காயம் - அரை ஸ்பூன்
நெய் - இரண்டு துளி
கடாயில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் பெருங்காயம் போட்டு பொறிந்ததும் கடலைப் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு போட்டு வறுக்கவும். சிவந்ததும் மிளகாய் வற்றல் போட்டு வதக்கவும்.
பிறகு பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்
அதில் வெங்காயம் போட்டு லேசாக வதங்கியதும் புதினா மற்றும் கொத்தமல்லி போட்டு நன்றாக வதக்கவும்.
வதங்கியதும் புளி போட்டு ஒரு முறை பிரட்டி விட்டு தனலை அணைத்துவிடவும்.
நன்றாக ஆறியதும் உப்பு சேர்த்து சிறிது சிறிதாக நீர் விட்டு மை போல் அரைத்து எடுக்கவும்.
ஒரு வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை தாளித்து அரைத்த கலவையில் கொட்டவும்.
சர்க்கரை சேர்த்து கிளறி பின்பு பரிமாறவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum