Top posting users this month
No user |
Similar topics
அவரெக்காளு சாறு
Page 1 of 1
அவரெக்காளு சாறு
1. அவரெக்காளு - 1 பெரிய கப்
2. வெங்காயம் - 1
3. தக்காளி -1
4. பச்சை மிளகாய் - 4
5. இஞ்சி - 1 துண்டு
6. பூண்டு - 4 பல்
7. கறிவேப்பிலை - 4 கொத்து
8. கொத்தமல்லி இலை - 1/2 கப் (Tightly Packed)
9. தாளிக்க: கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு, எண்ணெய்
10. உப்பு
11. மஞ்சள் தூள் - சிறிது
அவரெக்காளுவை சுத்தம் செய்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை, 3 கொத்து கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் அனைத்தையும் மிக்சியில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும்.
குக்கரில் அவரெக்காளுவுடன் அரைத்த மசாலா தேவையான நீர் விட்டு, உப்பு சேர்த்து 3 விசில் விட்டு நன்றாக வேக வைத்து எடுக்கவும்.
பின் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து வேக வைத்த கலவை சேர்த்து மஞ்சள் சேர்த்து, உப்பு சரி பார்த்து கொதிக்க விட்டு எடுக்கவும்.
சுவையான அவரெக்காளு சாறு தயார். விரும்பினால் கடைசியில் தேங்காய் அரைத்து சேர்க்கலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum