Top posting users this month
No user |
Similar topics
பைனாப்பிள் கொஸ்து
Page 1 of 1
பைனாப்பிள் கொஸ்து
பைனாப்பிள் துண்டுகள் - 1/2 கோப்பை (சாறு பிழிந்துவிட்டு வைக்கவும்)
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கீற்று
சோடாஉப்பு - 1 சிட்டிகை
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன் (காரம் தேவைப்பட்டால்)
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
அரைக்க:
தேங்காய்துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சைமிளகாய் - 3
காய்ந்தமிளகாய் - 3
பெருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லிவிதை - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
நல்லமிளகு - 3 எண்ணம்
கிராம்பு - ஒன்று
கொத்தமல்லித்தழை - 4 கீற்று
அடுப்பில் வாணலியை வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் வறுத்து அரைக்க வேண்டியவற்றை வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, மஞ்சள்தூள் தூவி சில விநாடி பொறுத்துக் கொள்ளவும்.
பைனாப்பிள் துண்டுகளை சேர்க்கவும் அதை 5 நிமிடம் வறுக்கவும். அடுத்து மிளகாய்தூள், சோடாஉப்பு தூவவும்.
அடுத்து அரைத்த விழுதினை கலந்து சிறிது தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து எல்லாமும் கலந்து வரும் வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்.
எல்லாமும் கலந்து கெட்டியாக வரும் போது இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum