Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கலாம் மறைவின் போது நாடே துக்கத்தில் இருக்க பெண்களுடன் நடனமாடிய முதலமைச்சர்

Go down

கலாம் மறைவின் போது நாடே துக்கத்தில் இருக்க பெண்களுடன் நடனமாடிய முதலமைச்சர் Empty கலாம் மறைவின் போது நாடே துக்கத்தில் இருக்க பெண்களுடன் நடனமாடிய முதலமைச்சர்

Post by oviya Fri Jul 31, 2015 2:32 pm

அப்துல் கலாம் மறைவால் நாடே துக்கம் அனுசரித்துக் கொண்டிருக்க அசாம் முதலமைச்சர் தேயிலை தோட்ட பெண் தொழிலாளர்களுடன் நடனம் ஆடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் கடந்த திங்கட்கிழமை மாலை மரணம் அடைந்தார்.

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகிய அவரது மறைவையொட்டி 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

மக்கள் அனைவரும் கலாம் மறைவுக்கு தங்கள் இரங்கலையும், வருத்தத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.

ஆனால் அசாம் முதலமைச்சர் தருண் கோகாய், எதையும் பொருட்படுத்தாமல் தனது மாநிலத்தின் கோலகாத் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தேயிலை தோட்ட பெண் தொழிலாளர்களுடன் நடனம் ஆடியுள்ளார்.

தருண் கோகாயின் இந்த நடவடிக்கைக்கு அசாம் மாநில எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

கோல்ப் விளையாட்டில் ஆர்வம் கொண்ட கோகாய், மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கோல்ப் கோர்ஸ் ஒன்றை கோல்ப் ஆடி தொடக்கி வைத்தார்.

கலாம் மறைவால் நாடே சோகத்தில் மூழ்கியிருந்த தருணத்தில் தருண் கோகாயின் அந்த செயல் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவர் வெளியிட்ட அறிக்கையில், நிகழ்ச்சியில் நடனம் ஆடி தவறு செய்துவிட்டேன்.

அப்துல் கலாம் துரதிருஷ்டவசமாக மரணம் அடைந்ததால் நாம் துக்கம் அனுசரித்துக் கொண்டிருந்தபோது, அதுபோன்று நான் செய்திருக்ககூடாது.

இதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» அரசு மரியாதையுடன் அப்துல் கலாம் உடல் நல்லடக்கம்: கலாம் அண்ணன் காலில் விழுந்து வணங்கிய மோடி
» ஐ.நாவில் நடக்கவுள்ள உலக அதிசயம்! - எந்த நாட்டின் மீது தீர்மானம் வருகின்றதோ, அந்த நாடே இந்த தீர்மானத்தை வழிமொழியவுள்ளது!
» எனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு...நரக வேதனையை அனுபவிக்கிறேன்! பெண்ணின் கண்ணீர் கடிதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum