Top posting users this month
No user |
Similar topics
சூரிய பொங்கல்
Page 1 of 1
சூரிய பொங்கல்
கோதுமை குருணை - அரை கிலோ
பால் - அரை லிட்டர்
வெல்லம் - அரை கிலோ
ஏலக்காய் - 5 கிராம்
முந்திரிப் பருப்பு - 10 கிராம்
நெய் - 200 கிராம்
திராட்சை - 5 கிராம்
முதலில் மண் பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.
கொதித்தவுடன் கோதுமை குருணையை வேக விட்டு வெந்தவுடன் பால் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
தேவையான அளவு உப்பு சேர்க்கவும். ஒரு தனி பாத்திரத்தில் வெல்லத்தை நன்கு காய்ச்சி நூல் பதம் வந்தவுடன் இறக்கி அதை கோதுமை குருணையில் ஊற்றி நன்கு கிண்ட வேண்டும்.
பின்பு எண்ணெய் சட்டியில் நெய்யை ஊற்றி முந்திரி, திராட்சை போட்டு பொன்னிறமாக வந்தவுடன் பொங்கலில் போடவும்.
பிறகு இறக்குவதற்கு சற்று முன்பு, ஏலக்காயை நசுக்கி பொங்கலில் போடவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum