Top posting users this month
No user |
Similar topics
கருவறையில் சூரிய ஒளி
Page 1 of 1
கருவறையில் சூரிய ஒளி
திருவண்ணாமலை மாவட்டம் படவேடு அடுத்த ஜவ்வாது மலை தொடரில், ராஜகம்பீர மலை உள்ளது. தரை மட்டத்தில் இருந்து 2668 அடி உயரம் உள்ள இந்த மலையில், கி.பி. 12–ம் நூற்றாண்டில் ராஜகம்பீர மன்னரால், சத்தியபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவில் கட்டப்பட்டுள்ளது.
வருடந்தோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் இந்த ஆலயத்தில் உள்ள இறைவனுக்கு வெண்ணெய்க் காப்பு அலங்காரம் சிறப்பாக செய்யப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் வரும் எல்லா சனிக்கிழமைகளிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
மேலும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் இறைவனின் கருவறையில் சூரிய ஒளி படும். முதல் சனிக்கிழமை கால் பாதத்தில் படும் இந்த ஒளி, மேல்நோக்கி நகர்ந்து, கடைசி சனிக்கிழமையன்று வேணுகோபாலரின் தலையை ஒளிவெள்ளத்தில் அலங்கரிக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum