Top posting users this month
No user |
Similar topics
பாலாடை சேர்த்து நெய் தயாரிப்பு
Page 1 of 1
பாலாடை சேர்த்து நெய் தயாரிப்பு
பாலாடை - 10 -15 நாள் சேர்த்தது
உரை மோர் - சிறிது
ஐஸ் க்யூப் - 10 கியூப்
பால் தினமும் காய்ச்சி பயன்படுத்தும் போது அதன் ஆடையை ஒரு காய்ந்த ப்ளாஸ்டிக் பாட்டிலில் உரை மோர் சிறிது விட்டு அதனுடன் சேர்த்து வரவும். ஆடை விட்டு தினமும் பாட்டிலை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
இப்படி பத்து இருபது நாட்கள் சேர்த்த பின்பு ஒரு நாள் தயிர் உறைய வைப்பது போல் ஃப்ரிட்ஜ் வெளியே ஆடை சேர்த்த பாட்டிலை வைத்து பின்பு ஐஸ் க்யூப் போட்டு மிக்ஸியில் அடித்தால் வெண்ணெய் வந்து விடும். அதில் கிடைக்கும் மோர் கசக்காமல் இருந்தால் மோர் குழம்பு வைக்க பயன்படுத்தலாம்.
அந்த வெண்ணெயை உருக்கவும், எண்ணெய் பதம் வந்ததும் ஒரு கொத்து முருங்கை இலை போட்டு வெடித்ததும் இறக்கவும், ஆறியவுடன் பாட்டிலில் வடிகட்டி கொட்டி வைக்கவும்.
சுத்தமான நெய் வீட்டிலேயே ரெடி. எலுமிச்சை நிறத்தில் பார்க்கவும் அழகாக கமகமன்னு மணத்துடன் இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பாலாடை
» இட்லி சாம்பார் (காய் சேர்த்து செய்வது)
» பிரிந்த குடும்பத்தை சேர்த்து வைக்கும் அங்காள பரமேஸ்வரி
» இட்லி சாம்பார் (காய் சேர்த்து செய்வது)
» பிரிந்த குடும்பத்தை சேர்த்து வைக்கும் அங்காள பரமேஸ்வரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum