Top posting users this month
No user |
Similar topics
ஸ்பைசி உருளை தக்காளி மசாலா
Page 1 of 1
ஸ்பைசி உருளை தக்காளி மசாலா
உருளைக்கிழங்கு - மீடியம் சைஸ் 2
தக்காளி - 2-3
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்
மல்லிப்பவுடர் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - கொஞ்சம்
அவித்த முட்டை - 3 (விருப்பப்பட்டால்)
உருளைக்கிழங்கை தோல் நீக்கி சதுர துண்டுகளாக கட் பண்ணி வேக வைத்து வைக்கவும், முட்டையை நான்காக கட் செய்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, மிளகாய், மல்லி இலை கட் செய்து வைக்கவும்.
அடிகனமான பாத்திரம் அல்லது நாண்ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், ஆனியன் போட்டு வதக்கவும், கறிவேப்பிலை, மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்பு தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து உப்பு போட்டு மூடி சிம்மில் 2 நிமிடம் வைக்கவும். அடுத்து சில்லிபவுடர், மல்லிபவுடர் சேர்த்து நன்றாக வதக்கவும், உருளைக்கிழங்கு சேர்த்து பிரட்டி சிம்மில் ஐந்து நிமிடம் வைக்கவும்.திறந்து மல்லி இலை தூவி இறக்கவும்.
விருப்ப்பட்டால் கட் செய்த முட்டை சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.
ஸ்பைசி உருளைக்கிழங்கு தக்காளி மசாலா ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum