Top posting users this month
No user |
Similar topics
சேமியா வெஜ்பிரியாணி
Page 1 of 1
சேமியா வெஜ்பிரியாணி
சேமியா -1கப்
கேரட் -1
பீன்ஸ் -5
பட்டாணி -சிறிதளவு
பெரிய வெங்காயம் -1
பச்சைமிளகாய் -1
தக்காளி -1
இஞ்சிபூண்டுபேஸ்ட் -1ஸ்பூன்
கொத்தமல்லி இலை -சிறிது
பிரியாணிமசாலா -1ஸ்பூன்
மஞ்சள்பொடி -1/4ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
தண்ணீர் -1/2கப்
நெய் -1ஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் -2ஸ்பூன்
ஏலக்காய்,பட்டை,கிராம்பு,பிரியாணி இலை -1
சேமியாவை 1ஸ்பூன் நெய்யில் வறுக்கவும்.
காய்களை சிறிதாக நறுக்கி வேகவைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில்நறுக்கவும்.
தக்காளியை பொடியாக நறுக்கவும்.மிளகாயை இரண்டாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி ஏலக்காய்,பட்டை,கிராம்பு,இலை போட்டு நறுக்கிய வெங்காயம்,மிளகாய் போட்டு வதக்கவும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி தக்காளி சேர்க்கவும்.தக்காளிவதங்கியவுடன்கொத்தமல்லிசேர்த்து, காய்களை போட்டுவதக்கவும்.
மஞ்சள்பொடி,பிரியாணிமசாலா போட்டு தேவையான உப்பு போட்டு 11/2கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
தண்ணீர் கொதிக்கும்போது சேமியாவை போட்டுகலந்துவிடவும்.சேமியா வெந்தவுடன் இறக்கி தயிர்பச்சடியுடன் பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum