Top posting users this month
No user |
Similar topics
நம்பிக்கையின்மையினாலே ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுகின்றன!- சுசில்
Page 1 of 1

மாதுலுவாவே சோபித்த தேரர் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாட்டத்தின் ஊடாக இத்தர்ப்பினருக்கு இடையில் நம்பிக்கையில்லை என்பதனை காண முடிகின்றதேன ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,
கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரும் இத்தரப்பினர் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர், எனினும் ஒப்பந்தத்திற்கமைய அவர்கள் செயற்படவில்லை.
இவ்வாறு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதன் மூலம் அத்தரப்பினர்களுக்கு இடையில் அவரவர்களுக்கே நம்பிக்கையில்லை என்பதனை காண முடிகின்றது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை இரத்து செய்வதாக இதற்கு முன்னர் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டார்கள் எனினும் அதனால் எவ்வித பயனும் இல்லை,
20ம் அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக பிரதமர் அரப்பணிப்புடன் செயற்படவில்லை, தகவல் அறியும் சட்டமூலம் உட்பட ஆயத்தப்படுத்தப்பட்டிருந்தன எனினும் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரவில்லை.
இக்காரணங்கள் ஊடாக தெளிவாக தெரிவது அத்தர்பினருக்கு இடையில் நம்பிக்கையில்லை, அத்துடன் அவ்வாறான ஒப்பந்தங்களின் ஊடாக மக்களை ஏமாற்ற முடியாது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அநுர குமார திஸாநாயக்கவும் அண்ணன், தம்பி போன்று செயற்படுகின்றார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா,
ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை விடவும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் சிறந்ததென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஒப்பந்தங்கள் நிறைவடைந்தும் இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு எதிராக நடவடிக்கை
» பாகிஸ்தானில் உயர் மட்டங்களைச் சந்தித்த மைத்திரி: பல ஒப்பந்தங்கள் கைச்சாத்து
» இப்போதுதான் கட்சிக்குள் சுதந்திரம்: சுசில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum