Top posting users this month
No user |
Similar topics
பிராமணர்களின் பால் பாயசம்
Page 1 of 1
பிராமணர்களின் பால் பாயசம்
குழைவாக வடித்த சாதம் - ஒரு பெரிய கரண்டி
சர்க்கரை - ஒன்றரை பெரிய கரண்டி
பால் - முக்கால் லிட்டர்
குங்மப்பூ - கால் தேக்கரண்டி
ஏலக்காய் - மூன்று
நெய் - மூன்று தேக்கரண்டி
முந்திரி - பத்து
கிஸ்மிஸ் பழம் - பத்து(பிளாக் கலர்)
ஒரு கரண்டி குழைவாக வடித்த சாதம் சூடாக இருக்கும் போதே மசித்து நசுக்கி வைத்து கொள்ளவும்.
சர்க்கரை ஒரு கரண்டிக்கு ஒன்றரை கரண்டி சாதம் கரண்டி அளவே.
நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் பழம் வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
முதலில் பாலில் சர்க்கரை, குங்மப்பூ, ஏலக்காய் போட்டு நல்ல கலக்கிக் கொண்டு கொதிக்கவிட்டு, கொதி வந்ததும் மசித்து வைத்த சாதத்தை அதில் போட்டு நல்ல கட்டி தட்டாமல் கிளறவும்.
கடைசியில் வறுத்து வைத்துள்ள நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் பழத்தை கொட்டவும்.
இல்லை என்றால் பரிமாறும் போது கூட மேலே தூவி கொடுக்கலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum