Top posting users this month
No user |
பாராளுமன்ற வாவியில் ஆணின் சடலம் மீட்பு
Page 1 of 1
பாராளுமன்ற வாவியில் ஆணின் சடலம் மீட்பு
பாராளுமன்றுக்கு அருகில் தியவன்னா ஓயாவில் மிதந்து கொண்டிருந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அடையாளம் தெரியப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சடலம் தொடர்பில் மேலதிக விசாரணை இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum