Top posting users this month
No user |
Similar topics
தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்த 60000 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு
Page 1 of 1

தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பம் செய்த 60000 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அரசாங்க ஊழியர்கள் மற்றும் படைவீரர்களின் விண்ணப்பங்கள் இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக விண்ணப்பம் செய்த அரசாங்க உழியர்களின் விண்ணப்பங்கள் இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளன.
தபால் மூலம் வாக்களிப்பதற்காக 628925 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இதில் 59960 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார்.
உரிய திகதியில் விண்ணப்பங்களை ஒப்படைக்காமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளுக்காக இவ்வாறு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இன்றும் தபால் மூலம் வாக்களிக்கலாம்!
» போர்க்குற்றச்சாட்டு பட்டியலில் மஹிந்த, கோத்தா உட்பட 48 பேரின் பெயர்கள்
» விழிப்புலனற்றவர்கள் வாக்களிக்க புதிய முறை அறிமுகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum