Top posting users this month
No user |
Similar topics
கிட்ஸ் ப்ரெட் கட்லெட்
Page 1 of 1
கிட்ஸ் ப்ரெட் கட்லெட்
சிறிய ப்ரெட் - 8 துண்டுகள்
உருளைக்கிழங்கு - 1
கேரட் கட் செய்தது - 2 டேபிள்ஸ்பூன்
பீன்ஸ் கட் செய்தது - 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் கட் செய்தது - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 (கட் செய்து கொள்ளவும்)
மல்லி இலை - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரைஸ்பூன்
சில்லி பவுடர் - கால் ஸ்பூன்
மல்லி பவுடர் - கால் ஸ்பூன்
சீரகப்பவுடர் - கால் ஸ்பூன்
கரம் மசாலா - கால் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
மைதா - 3 டேபிள்ஸ்பூன்
முட்டை - 2 (விரும்பினால்)
முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் எடுத்து மசித்து கொள்ளவும். கட் செய்து காய்கறிகளை ரெடி செய்து கொள்ளவும்.
கடாயில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம் வதக்கி, இஞ்சி பூண்டு, கேரட், பீன்ஸ், உப்பு போட்டு வதக்கவும்.
காய் வெந்தவுடன் மசாலா பொடிகளை சேர்த்து பிரட்டி உருளை, மல்லி இலை சேர்த்து பிரட்டி இறக்கி விடவும்.
ப்ரெட் ஓரம் கட் செய்து வைக்கவும். மைதாவை திக் பேஸ்டாக ஒரு கப் நீரில் கலந்து பவுளில் வைக்கவும். முட்டை விரும்புபவர்கள் முட்டையையும் அடித்து தனியாக மற்ற பவுளில் வைக்கவும்.
ஒரு ப்ரெட் துண்டு நடுவில் ரெடி செய்த உருளை கலவையை வைத்து இன்னொரு ப்ரெட் துண்டால் மூடவும். அதன் மேல் ஸ்பூனால் முட்டை கலவையை விடவும், பின்பு மைதா கலவையை விடவும். இரண்டு புறமும் விட்டு, 4 செட் ரெடி செய்து கொள்ளவும். மைதா, முட்டை கலவையில் ப்ரெட் ஒட்டிக்கொள்ளும். தவாவில் எண்ணெய் விட்டு ஒவ்வொன்றாக பொரித்து எடுக்கவும்.
சுவையான ப்ரெட் கட்லெட் ரெடி. தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum