Top posting users this month
No user |
Similar topics
வரலாறு காணாத சரிவை சந்திக்கும் தங்கத்தின் விலை: கடைகளுக்கு படையெடுக்கும் மக்கள்
Page 1 of 1
வரலாறு காணாத சரிவை சந்திக்கும் தங்கத்தின் விலை: கடைகளுக்கு படையெடுக்கும் மக்கள்
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருவதால் பொதுமக்கள் அதிகளவில் தங்கம் வாங்கி வருகின்றனர்.
தங்கத்தின் விலை கடந்த ஆண்டில் அதிகபட்சமாக ஒரு கிராம் சுமார் 3,000 ரூபாய் என்ற நிலையை எட்டியிருந்தது.
இந்நிலையில், தற்போது கடந்த ஆண்டின் விற்பனை விலையை விட கிராம் ஒன்றுக்கு சுமார் 700 ரூபாய் குறைந்து ரூ.2352 ஆக உள்ளது.
1930-ம் ஆண்டு ஒரு சவரன் (8 கிராம்) 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.14-ஆக இருந்தது என்பது ஆச்சர்யமாக உள்ளது.
கடந்த 85 ஆண்டுகளாக தங்கம் சந்தித்த விலையேற்றம் பெரும் வியப்பை ஏற்படுத்துகிறது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை மேலும் சரிந்து வருவதால், இன்று ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.224 குறைந்து, ஒரு பவுன் ரூ.18 ஆயிரத்து 816 ஆக உள்ளது.
தங்கம் விலை குறைந்து வருவது ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கத்தின் விலை நிலவரம் -1 சவரன் (ஆண்டு மற்றும் விலை):
1930 - ரூ.14, 1935 - ரூ.24
1940 - ரூ.28, 1945 - ரூ.49
1950 - ரூ.79, 1955 - ரூ.63
1960 - ரூ.88, 1965 - ரூ.56
1970 - ரூ.147, 1975 - ரூ.432
1980 - ரூ.1064, 1985 - ரூ.1544
1990 - ரூ.2520, 1995 - ரூ.3600
2000 - ரூ.3480, 2005 - ரூ.4640
2006 - ரூ.7680, 2007 - ரூ.7600
2008 - ரூ.9200, 2009 - ரூ.10944
2010 - ரூ.12500, 2011 - ரூ.21120
2012 - ரூ.22896, 2013 - ரூ. 23568

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கல்முனையில் திரண்ட மக்கள் வெள்ளம்: மைத்திரிக்கு வரலாறு காணாத ஆதரவு
» இலங்கை கடற்படையினரின் அட்டூழியம்: கேரளாவிற்கு படையெடுக்கும் தமிழக மீனவர்கள்
» இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
» இலங்கை கடற்படையினரின் அட்டூழியம்: கேரளாவிற்கு படையெடுக்கும் தமிழக மீனவர்கள்
» இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum