Top posting users this month
No user |
Similar topics
மஷ்ரூம் கேனபி
Page 1 of 1
மஷ்ரூம் கேனபி
பட்டன் மஷ்ரூம் - 10
வெங்காயம் - ஒன்று
பூண்டு - 2 பல்
பாலக் - ஒரு கப்
பட்டர் - ஒரு டீஸ்பூன்
மைதா - ஒரு டீஸ்பூன்
ரஸ்க் தூள் - 1/2 கப்
சீஸ் - 1/4 கப்
ஆலிவ் ஆயில் - ஒரு டீஸ்பூன்
அவனை 350 டி க்கு ப்ரீஹீட் செய்யவும்.
மஷ்ரூமை மேல் பகுதி உடையாமல் காம்பை மட்டும் நீக்கவும். மஷ்ரூம் காம்பை பொடியாக அரிந்து கொள்ளவும்.
ஒரு பானில் ஆயில் ஊற்றி நசுக்கிய பூண்டு, பொடியாக அரிந்த வெங்காயம் சேர்த்து வாசம் போக வதக்கவும்.
பிறகு மஷ்ரூம் காம்பு மற்றும் பொடியாக அரிந்த கீரை சேர்த்து சுருள வதக்கவும்.
இதனுடன் பட்டர் மற்றும் மைதா சேர்த்து மைதா வாசம் போக வதக்கவும். ஒரு கரண்டி பால் அல்லது துருவிய சீஸ் சேர்த்து கலக்கவும்.
இந்த கலவையை மஷ்ரூமில் அடைக்கவும். அதன் மேல் ரஸ்க் தூளை தூவி 15 நிமிடங்கள் பேக் செய்யவும்.( or till it gets done)

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum