Top posting users this month
No user |
Similar topics
இந்தியா - ரஷ்யா இணைந்து தயாரிக்கும் 200 ஹெலிகொப்டர்கள்
Page 1 of 1

இந்தியா - ரஷ்யா இணைந்து 200 ஹெலிகொப்டர்கள் தயாரிக்க ஒப்பந்தம் முடிவாகி உள்ளதாக ரஷ்யாவுக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கான இந்திய தூதர் பி.எஸ்.ராகவன் இது தொடர்பாக அளித்த பேட்டியில், இந்தியா, ரஷ்யா இடையே சில பாதுகாப்பு ஒப்பந்தங்கள் சமீபத்தில் முடிவாகின.
அதில் மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் முடிவாகி உள்ள ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் ரஷ்யாவின் உதவியுடன் 200 ராணுவ ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படும்.
அதற்கான தொழில்நுட்பம், உற்பத்தி உரிமம் ஆகியவற்றையும் இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும்.
நமது ஆயுதப்படைக்கு தேவையான ஆயுதங்கள் மற்ற நாடுகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டாலும் நமது படைகளுக்குத் தேவையான 70 சதவீத ஆயுதங்கள் ரஷியாவில் இருந்துதான் பெறப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» யாழ்ப்பாணத்தில் தரையிறக்கப்பட்ட இரண்டு இந்திய ஹெலிகொப்டர்கள்
» இலங்கை, ரஷ்யா: புதிய உடன்படிக்கை
» பன்னீர் தயாரிக்கும் முறை
» இலங்கை, ரஷ்யா: புதிய உடன்படிக்கை
» பன்னீர் தயாரிக்கும் முறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum