Top posting users this month
No user |
Similar topics
தேர்தல் கண்காணிப்பில் மூன்று வெளிநாட்டு அமைப்புகள்
Page 1 of 1

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான கண்காணிப்பு பணிகளில் மூன்று வெளிநாட்டு கண்காணிப்பு அமைப்புகள் ஈடுபடவுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியம் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு, பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு மற்றும் தெற்காசிய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு என்பவற்றின் பிரதிநிதிகள் இத்தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளன.
தேர்தல் கண்காணிப்பு பணிகளில் 110 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஈடுபடவுள்ளதாக தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் நாளை இலங்கை வரவுள்ளதுடன் செவ்வாய் கிழமை முதல் கண்காணிப்புகளில் ஈடுபடவுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற பிரதிநிதி கிறிஸ்டியன் பிரோடா தலைமையில் ஒன்றிய கண்காணிப்பாளர்கள் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தேர்தல் முறையை மாற்றினால் தேர்தல் நடத்த மூன்று மாதங்கள் அவகாசம் தேவை: மகிந்த தேசப்பிரிய
» இலங்கைக்கான மூன்று புதிய வெளிநாட்டு தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தகுதிச் சான்றிதழ்களை கையளித்தனர்
» புதிய தேர்தல் முறைமைகளுக்கேற்ப எதிர்வரும் பொதுத் தேர்தல் நடைபெறும்: ராஜித

Permissions in this forum:
You cannot reply to topics in this forum