Top posting users this month
No user |
Similar topics
பாலக் கீரை புளி கடைசல்
Page 1 of 1
பாலக் கீரை புளி கடைசல்
வதக்கி அரைக்க:
எண்ணெய் - ஒரு தேக்கரன்டி
பாலக் கீரை - ஒரு கட்டு
வெங்காயம் - ஒன்று
தக்காளி - பாதி
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
தனியாத் தூள் - கால் தேக்கரண்டி
பச்சை மிளகாய் - ஒன்று
புளி - ஒரு கொட்டைபாக்கு அளவு (கரைத்து கொள்ளவும்)
துவரம் பருப்பு - கால் கப் (வேக வைத்து கொள்ளவும்)
தாளிக்க:
நெய் - இரண்டு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - இரன்டு ஆர்க்
Ads by Block The AdsAd Options
ஒரு தேக்கரன்டி எண்ணெயில் வதக்க கொடுத்துள்ளவைகளை வதக்கி ஆறியதும் அரைக்கவும்.
அதில் புளியை கரைத்து ஊற்றி கொதிக்க விடவும்.
வெந்த பருப்பையும் அதனுடன் சேர்க்கவும்.
கடைசியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum