Top posting users this month
No user |
பாலக் கீரை கடைசல் (குழந்தைகளுக்கு)
Page 1 of 1
பாலக் கீரை கடைசல் (குழந்தைகளுக்கு)
பாலக்கீரை - ஒரு கட்டு ( பொடியாக நறுக்கவும்)
பெரிய தக்காளி - ஒன்று (அரைத்தது)
பச்ச பருப்பு - அரை கப்
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
தனியாதூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு பின்ச்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - கால் கப்
தாளிக்க:
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - இரண்டு
சீரகம் - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பூண்டு - இரண்டு
நெய் - ஒரு தேக்கரண்டி
பச்ச பருப்பை லேசாக வறுத்து ஊற வைக்கவும்.
குக்கரில் எண்ணெயை காய வைத்து தாளிக்க வேண்டியவைகளை போட்டு தாளித்து, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
தட்டிய பூண்டு, கீரையையும் சேர்த்து வதக்கி பின் தக்காளியை அரைத்து ஊற்றி தூள் வகைகள் உப்பு போட்டு கிளறவும்.
கிளறி ஊற வைத்த பச்ச பருப்பு, தேங்காய் துருவல் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் இரண்டு விசில் விட்டு இறக்கவும். பிறகு அதில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு ஒரு கொதி கொதிக்க வைத்து இறக்கி பரிமாறவும்.
குக்கரில் செய்வதால் மொத்தமே ஐந்து நிமிடத்தில் ரெடி

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum