Top posting users this month
No user |
Similar topics
தங்கம் வாங்கி குவிப்பவர்கள் எண்ணிகையில் 2ம் இடம் பிடித்த இந்தியர்கள்
Page 1 of 1

உலகிலேயே அதிக தங்கம் வாங்குபவர்கள் எண்ணிகையில் இந்தியர்களுக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களிலும், சீனாவிலும் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 360 டன் தங்க நகைகள் விற்பனையாகியுள்ளதாக சர்வதேச தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் (2014) இதே காலகட்டத்தில் சீனர்கள் வாங்கியிருந்த தங்கத்தின் அளவை விட இந்த ஆண்டின் விற்பனை சுமார் 10 சதவீதம் சரிந்தும், இந்தியர்களின் இந்த ஆண்டு கொள்முதல் 22 சதவீதம் உயர்ந்தும் உள்ளதாக இந்த கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மட்டுமின்றி வளைகுடா நாடுகளிலும் தங்க நகைகளை வாங்கி குவிப்பவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது எனவும் தெரியவந்துள்ளது.
சீனர்கள் மற்றும் இந்தியர்கள் அதிகமாக வாங்கி குவிப்பதால் தங்கத்தின் சர்வதேச சந்தையின் விலையை நிர்ணயிப்பதில் இந்த இரு நாடுகளின் கொள்முதல் திறன் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வாங்கி பாத்
» ஜெயலலிதா தரப்பினர் 100 மார்க் வாங்கி விட்டனரா? கருணாநிதி சரமாரி கேள்வி
» லஞ்சத்தை வாங்கி பேன்ட் பாக்கெட்டில் திணித்து கொண்ட பலே பெண் பொலிஸ்: வீடியோவால் பரபரப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum