Top posting users this month
No user |
ஐ.ம.சு.முன்னணியின் தேசிய பட்டியலில் றோ புலனாய்வு உறுப்பினர்?
Page 1 of 1

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டில் வேட்பாளர் பட்டியலில் இருந்து விலகி கொண்டுள்ளதாக பேராசிரியர் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியலில் இந்தியாவின் புலனாய்வு அமைப்பான றோ அமைப்பின் உறுப்பினர் ஒருவர் இருப்பதன் காரணமாகவே தான் அதில் இருந்து விலகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் றோ அமைப்பு மற்றும் அமெரிக்காவின் சீ.ஐ.ஏ அமைப்புகள் இலங்கையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன எனவும் நளின் டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
எவ்வாறாயினும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய புலனாய்வு உறுப்பினர் யார் என்பதை நளின் டி சில்வா தெரிவிக்கவில்லை.
தமது புலனாய்வு அமைப்புகள் இலங்கையில் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களை இந்தியாவும் அமெரிக்காவும் மறுத்துள்ளன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum