Top posting users this month
No user |
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெண் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தரசாவுக்கு வற்றாப்பளையில் வரவேற்பு
Page 1 of 1

இறுதிப்பெரும் போரின்போது முள்ளிவாய்க்கால்வரை சென்று தன் காலை இழந்தும் தமிழ் தேசியத்துக்காக குரல்கொடுக்க பாராளுமன்ற உறுப்பினராக புறப்பட்டுள்ள முல்லைத்தீவின் மங்கை சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவுக்கு வற்றாப்பளை கண்ணகி ஆலய நிர்வாக சபை தலைவர் மு.குகதாசன் தலைமையில் நேற்று வரவேற்பு விழா இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதுடன் புதிய பெண் பாராளுமன்ற உறுப்பினரை வாழ்த்தி உரைகளும் ஆற்றினர்.
இந்த நிகழ்வின்போது இராணுவ ஆக்கிமிப்பில் உள்ள கேப்பாப்பிலவு மக்களுக்கு சொந்தமான நிலத்தை விடுவித்து தர மகஜர் ஒன்றும் அப்பகுதி மக்களால் சாந்தி ஸ்ரீஸ்கந்தரசாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.இங்கு கருத்துக்தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கும் எமது கட்சித்தலைமைக்கும் நான் நன்றியுடைவராக இருக்கும் அதே வேளையில் முள்ளிவாய்க்கால் போரில் எமது எமது மக்களின் இழப்புக்களை துயரங்களை நேரில் பார்த்தவள் என்ற வகையிலும் நானும் அதில் என் காலை இழந்தவள் என்ற வகையிலும் வலிகளை நான் அறிவேன்.
வலிபடும் மக்களின் துயர் தீர்க்க என்னால் இயன்ற அளவு பாடுபடுவேன். மக்களுடைய நிலங்கள் அவர்களுக்கு கிடைபதற்கு உரிய தரப்புக்களோது தொடர்பு கொள்வதோடு அதற்காக குரல் கொடுப்பேன் எனவும் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum