Top posting users this month
No user |
Similar topics
அரிசி மாவு ரொட்டி
Page 1 of 1
அரிசி மாவு ரொட்டி
புட்டு மாவு - 2 கப்
தேங்காய்த்துருவல் - 2 கப்
உப்பு - சுவைக்கு
சோம்பு - 2 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
தேங்காய்துருவலை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்,
சோம்பை வாசனை வரும் வரை வாணலியில் வறுத்து தூள் செய்யவும்.
இத்துடன் உப்பு சேர்த்து அனைத்தையும் கலந்து 1 மணிநேரம் ஊற வைக்கவும்.
ஈரத்துணியை விரித்து மாவை உருண்டை செய்து துணியில் வைத்து கையால் சப்பாத்தியாக தட்டவும்.
1/4 இன்ச் கனமுள்ள சப்பாத்தியாக தட்டி ஒரு வட்ட மூடியால் சப்பாத்தியை நல்ல ரவுண்ட் ஷேப் கொண்டு வரவும்.
சூடான தவாவில் சப்பாத்தியை மெதுவாக எடுத்துப் போடவும்.
சிறுதீயில் வேகச்செய்து திருப்பி போடவும்.
சூடாக இருக்கும் பொழுதே நெய் தடவி பரிமாறவும்.
தவாவில் இருக்கும் பொழுதே சப்பாத்தியை சுற்றிலும் எண்ணெய் மற்றும் நெய் கலந்த கலவையை ஊற்றி மொறுமொறுப்பாகாவும் சுட்டு எடுக்கலாம்.
எல்லாவித வெஜ்/நான்வெஜ் குழம்புகளுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum