Top posting users this month
No user |
Similar topics
இளநீர் ஆப்பம்
Page 1 of 1
இளநீர் ஆப்பம்
பச்சரிசி - ஒரு கப்
இளநீர் - 1
இளநீரின் தேங்காய் - 1 (வழுவழுப்பான தேங்காய்)
உப்பு - தேவையானது
சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து இளநீர் தண்ணீர், தேங்காய் சேர்த்து அரைத்து உப்பு, சர்க்கரை சேர்த்து குறைந்தது 6 மணி நேரமாவது புளிக்க வைக்கவும்.
பின் தோசை தவாவில் ஒரு கரண்டி மாவை ஊத்தப்பம் போல் ஊற்றி சிறுதீயில் மூடி வேகவிட்டு (திருப்பிப்போட வேண்டாம்) எடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum