Top posting users this month
No user |
Similar topics
இளநீர் ஆப்பம்
Page 1 of 1
இளநீர் ஆப்பம்
தேவையானவை:
பச்சரிசி - 1 கப்
புழுங்கல் அரிசி - 1 கப்
உளுந்து - கால்கப்
இளநீர் - 1 கப்
ஈஸ்ட் - ஒரு ஸ்பூன்
பால் - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
அரிசி வகைகள், உளுந்து சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். இதனுடன் இளநீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைத்து, உப்பு சேர்த்துக் கரைக்கவும்.
ஆப்பம் சுடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு ஈஸ்ட்டை மிதமான பாலில் கலந்து, பத்து நிமிடம் கழித்து மாவுக் கலவையில் சேர்க்கவும்.
பிறகு, ஆப்பச்சட்டியில் எண்ணெய் விட்டு ஆப்பங்களாக வார்த்து எடுக்கவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum