Top posting users this month
No user |
Similar topics
மஹிந்தவின் வேட்புமனு தொடர்பில் தெளிவற்ற நிலையில் மைத்திரி! இந்திய ஊடகம் சாடல்
Page 1 of 1

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கூட்டணி சார்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போட்டியிடுவதற்கு, சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது விருப்பத்தை வெளியிட்டிருந்தாலும், இது தொடர்பில் தெளிவற்ற நிலை காணப்படுவதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்த, தேர்தல் தொடர்பான ஊடக அறிக்கையை வெளியிட்டார். எனினும் இதுவரையிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைதியாக இருப்பது குழப்பகரமான சூழ்நிலையை அதிகரித்திருப்பதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேபோன்று சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் இடம்பெற்ற நிகழ்வுகளில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்துக்களில் அந்நிலைமை நன்றாக தெரிவதாக இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
மக்கள் கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி ஏற்படுத்திய அமைதி புரட்சியை மீண்டும் பின்னோக்கி செல்வதற்கு இடமளிக்க மாட்டேன் எனவும், குடும்ப ஆட்சிக்கும் ஊழல் மோசடிகளுக்கும் மீண்டும் இடமளிக்க மாட்டேன் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கடந்த காலத்தில் மஹிந்தவின் புகழ்பாடி புத்தகம் எழுதியவர்களே அதிகம்! ரணில் சாடல்
» மீண்டும் அவதாரமெடுக்கும் மகிந்த: இந்திய ஊடகம் ஆரூடம்
» மகிந்தவுடன் இணைய தயார் நிலையில் மைத்திரி
» மீண்டும் அவதாரமெடுக்கும் மகிந்த: இந்திய ஊடகம் ஆரூடம்
» மகிந்தவுடன் இணைய தயார் நிலையில் மைத்திரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum