Top posting users this month
No user |
Similar topics
மீண்டும் அவதாரமெடுக்கும் மகிந்த: இந்திய ஊடகம் ஆரூடம்
Page 1 of 1

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியல் ரீதியாக மீண்டும் பலமடைந்துள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலை குறித்து அந்நிறுவனம் விசேட செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் குறித்து மக்களின் பாராட்டு குறைவடைந்துக் கொண்டிருப்பதாகவும் அச்செய்தியில் விபரிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தீர்மானங்கள் குறித்து அரசாங்கத்திடம் தெளிவான நிலைப்பாடு இல்லாமையே இதற்கு முக்கிய காரணமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
400 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி பத்திரங்கள் விநியோகம் தொடர்பிலான பிரேரணை பாராளுமன்றத்தில் அதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளதனால் அரசாங்கம் தோல்வியடைந்ததற்கான உதாரணமாகிவிட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களால் நடாத்தப்படுகின்ற மக்கள் பேரணியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமைத்துவமேற்றிருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் கலந்துக்கொள்வதனையும் கவனத்தில் கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்படுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மீண்டும் விடுதலை புலிகள் தலை தூக்கும் அபாயமாம்!- பிரபல சோதிடர் ஆரூடம்
» மஹிந்தவின் வேட்புமனு தொடர்பில் தெளிவற்ற நிலையில் மைத்திரி! இந்திய ஊடகம் சாடல்
» மீண்டும் சுதந்திர கட்சி உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார் மகிந்த

Permissions in this forum:
You cannot reply to topics in this forum