Top posting users this month
No user |
Similar topics
வேறு சாதி பெண்ணை காதலித்த வாலிபர்: கை மற்றும் காலை வெட்டிய பெண்ணின் உறவினர்கள்
Page 1 of 1

விழுப்புரத்தில் வேறு சாதி பெண்ணை காதலித்த வாலிபரின் கை மற்றும் காலை பெண்ணின் உறவினர்கள் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அசோக்நகர் பகுதியைச் சேர்ந்த தலித் இளைஞரான செந்தில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றிவந்துள்ளார்.
அவர், அதே பேருந்தில் தினமும் பயணம் செய்த தோகைப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை அவர் காதலித்துள்ளார்.
இந்நிலையில், அந்த பெண்ணின் உறவினர், கூலிப்படை வைத்து செந்தில் மீது தாக்குதல் நடத்தி கை மற்றும் காலை அரிவாளால் வெட்டியதாக தற்போது புகார் எழுந்துள்ளது.
தற்போது தாக்குதலுக்குள்ளான செந்தில், விழுப்புரம் காவல்துறை கண்காணிப்பாளரிடம், புகார் மனுவை வழங்கியுள்ளார்.
அந்த மனுவில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மர்மநபர்கள் கை மற்றும் காலை அரிவாளால் வெட்டியதாகவும், இதற்கு காரணமான பெண்ணின் உறவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
தற்போது அந்த மனுவை பெற்றுக்கொண்ட காவல்துறை கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காதலித்த பெண்ணை புகைப்படம் எடுத்து மிரட்டிய வாலிபர் கைது: தலைமறைவான பெற்றோர்
» ”இதுதான் உண்மையான காதல்” ஆசிட் வீச்சில் பார்வையிழந்த பெண்ணை மணமுடித்த வாலிபர்
» காணாமல்போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum