Top posting users this month
No user |
Similar topics
காணாமல்போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்!
Page 1 of 1

காணாமல்போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
காணாமல்போனோர் மற்றும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கம் தமது தேவைகளுக்காக சிலரை விடுதலை செய்ததாகவும், ஏனையோரை தடுத்து வைத்து அரசியல் நடத்தியதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர்.
எனவே கடந்த அரசாங்கத்தை போன்று தற்போதைய அரசாங்கமும் அவ்வாறு செயற்படாது காணாமல் போனோர் மற்றும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் உரிய பதிலளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் ஜனாதிபதி செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது.
இதனையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்களின் 5 பிரதிநிதிகள் ஜனாதிபதி செயலாளரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
காணாமல் போனவர்களை கண்டறிவதற்கு தம்மிடம் போதுமான ஆதாரங்கள் இல்லை எனவும் இதன் காரணமாகவே காணாமல் போனவர்களை கண்டறிய முடியாதுள்ளதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்திருந்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அரசியல் கைதிகளின் விடுதலையை எதிர்த்து இராவணா பலய அமைப்பு ஆர்ப்பாட்டம்
» எமது உடன் பிறப்புகளை விடுதலைசெய்: மட்டக்களப்பில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
» விரிவுரையாளர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum