Top posting users this month
No user |
Similar topics
வெங்காய வடை
Page 1 of 1
வெங்காய வடை
கடலை மாவு - முக்கால் டம்ளர்
அரிசி - கால் டம்ளர்
பெரிய வெங்காயம் - நான்கு
மிளகாய் தூள் - முக்கால் தேக்கரண்டி
நெய் - இரண்டு தேக்கரண்டி
உப்பு - அரை முக்கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - அரை கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
பெருங்காய தூள் - ஒரு பின்ச்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
வெங்காயத்தில் மிளகாய் பொடி, கறிவேப்பிலை பொடியாக நறுக்கியது, உப்பு, பெருங்காய பொடி மற்றும் நெய்யை உருக்கி சேர்த்து பிசைந்து அத்துடன் கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் கலந்து தண்ணீரை லேசாக தெளித்து கெட்டியாக பிசைந்து உள்ளங்கை அளவு வடைகளாக தட்டி பொரித்தெடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum